மாற்றங்கள் எதனையும் மேற்கொள்ளாது கீழ் உள்ளவற்றினை பதிவிறக்கம் செய்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த(சாதாரண) தர மாணவர்களின் பாடரீதியான புள்ளிகளை உட்செலுத்தி பதிவேற்றம் அல்லது மின்னஞ்சல் முகரிக்கும் அனுப்பபுமாறு கேட்டுக்கொள்கின்றேன். பிரதி கல்விப் பணிப்பாளர்இ கல்வி அபிவிருத்தி

O/L – 2020 Marks Schedule Please Download & Fill Send to the mut@edudept.ep.gov

husainsir@gmail.com

Upload your Marks Schedule

On Tomorrow Start Your NVQ Class Please My dear Students Read & Follow

1. காய்ச்சல், தலைவலி, இருமள், தடிமல் போன்ற நோய்களுடன் பயிற்சி நெறிக்கு சமூகமளிப்பதை தவிந்துகொள்ளுதல் வேண்டும்.

2. நிலையத்திற்குள் நுழையும் போதும்இ வெளியேறும் போதும் முகக்கவசம் அணிந்தல்

3. கணனி அறையினுள் நுழைவதற்கு முன்பும்இ நிலையத்தினை விட்டு வெளியேறும் போதும் கைகளை உரிய முறைப்படி கழுவுதல்

4. வரவுப் புத்தகத்தில் கையொப்பம் இடும்போது தங்களுடைய பேனையை மாத்திரம் பயன்படுத்தல்

5. தங்களுக்குரிய கணனி அமைந்துள்ள கதிரையில் மட்டுமே அமர்;தல்

6. பயிற்சி நெறியில் கலந்துகொண்டுள்ள மாணவர்களுடைய இடத்திற்கு செல்வதற்கோ அல்லது அவர்களுடன் 1 மீற்றர் இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் அருகில் அமர்வதை தவிர்த்தல்

7. தங்களுக்கான குடிநீர் மற்றும் உணவுகளை தாங்கள் பயிற்சிநெறிக்கு சமூகமளிக்கும் போது கொண்டுவருவதுடன் அவற்றினை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதை தவிர்த்தல் வேண்டும்

8. தங்களுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக விரிவுரையாளரிடம் தெரியப்படுத்தல்

9. பயிற்சி நெறி முடிவடைந்ததும் உரிய இடைவெளியை பேணி மீண்டும் உங்கள் கைகளை கழுவிய பின்னர் முகக்கவசம் அணிந்து வெளியேறுவதுடன் வீ;ட்டினுள் நுழைவதற்கு முன்பு மீண்டும் உங்கள் கைகளை சவர்க்காரம் இட்டு சுத்தம் செய்துகொள்ளுதல் வேண்டும்.

0. மலசல கூடங்களை பாவித்தபின்னர் நன்கு டிட்டோல் இட்டு கிருமி நீக்கம் செய்து போதியளவு நீர்வூற்றுதல் வேண்டும்.

11. கழிவுப் பொருட்களை குப்பைத்தொட்டியில் மாத்திரம் இடுதல்

முகாமையாளர், கணனி வளநிலையம் – மூதூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *